Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

பயப்படுவது இயல்பு முயற்சியைநிறுத்துவது தவறு! என்றும் கடவுள் துணையுண்டுநம்பிக்கை வைத்தால்!முடியாதது எதுவும் இல்லை முயற்சி செய்!இசை கலைமணி ச. ம. பால கிருஷ்ணன்.

Read More

இன்று நீ செய்வதைநாளை உலகம் காணும்!அதை சிறப்பாக செய்!கடவுள் உன் முயற்சியைபார்த்துக் கொண்டிருக்கிறார்!ஒழுக்கம் தான் உயர்வு தரும்!நேர்மை உன்னை காக்கும்!உற்சாகமாகஉழைக்கத் துவங்கு.இசை கலைமணிச. ம. பால கிருஷ்ணன்.

Read More

தோல்வி வந்தால் தளராதே!அது வழிகாட்டும்ஆசிரியர்!கடவுள் தடை தரவில்லை உன்னை உறுதியாக்குகிறார்!உன் மனதைவலுவாக வைத்துக்கொள்துவளாது….மீண்டும் எழுந்து நட…!இசை கலைமணி ச. ம. பால கிருஷ்ணன்.

Read More

உன்னை நீகுறைத்து மதிப்பிடாதே! உன் உள்ளேபெரிய சக்தி உறங்குகிறது!அதை எழுப்புவதுஉன் நம்பிக்கை!கடவுள் உன்னோடுநடக்கிறார்!ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இரு!சிறிய முன்னேற்றமும்பெரியது.இசை கலைமணி ச. ம. பால கிருஷ்ணன்.

Read More

தாமதம் நடந்தால்அது தோல்வி அல்ல தயாராகும் நேரம் கடவுள் உன்னை தயார் படுத்துகிறார்உன் வேகம் முக்கியம் அல்ல உன் முயற்சி தான் வெற்றி தரும் அவசரமின்றி முன்னேறு!இசை கலைமணி ச. ம. பால கிருஷ்ணன்.

Read More

2-காலை ஒளி உன்னை எழுப்பும் உன் மனமே உன்னை உயர்ந்தும்கடவுள் உன்னுள்இருக்கிறார் என்பதைஉணர்ந்தால்…..பயம் கரையும் ஒரு சிறிய முயற்சி!இசை கலைமணி ச. ம. பால கிருஷ்ணன்.

Read More

1-இன்று ஒரு புதிய தொடக்கம்!நேற்றின் தோல்வி இன்றை நிர்ணயிக்காதுகடவுள் கொடுத்த இந்த நாளைமதித்து நட…உன் முயற்சி தான் உன் விதி!நம்பிக்கை வைத்தால் பாதை திறக்கும் அமைதியாக தொடங்குவெற்றி வந்து சேரும்!இசை கலைமணி ச. ம. பால கிருஷ்ணன்.

Read More

ஆத்திசூடி கதைகள் 68- நிலையிற் பிரியேல்மதுரை மாவட்டத்தில் சின்னக் கிராமத்தில் பிறந்தவர் சந்திரன்.அந்த கிராமத்தில் பள்ளிக்கூட வசதி இல்லாததால் பக்கத்து ஊருக்கு வந்து படித்து பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிந்தார்.தனது தொழில் பக்தியால் படிப்…படியாக உயர்ந்து, ஆசிரியர் பணியை மிகவும் சொம்மையாகச் செய்தார்.தான் பணி புரியும் வேலையாட்கள், மற்றும் அரசியல் உள்பட எல்லா தரப்பினரிடமும் நல்ல பெயர் வாங்கினார்.தனக்கு என்று எதையும் எதிர் பார்க்க மாட்டார். தனது கடமையைக் கண்ணாக மதித்து பணிபுரிந்தார்.ஓய்வு பெரும் நாட்கள் வந்தது. எல்லோரும் மனமில்லாமல் வழி அனுப்பி வைத்தார்கள்.ஓய்வு பெற்ற பின்பும் தான் வசிக்கும் பகுதிக்கு தன்னால் முடிந்த நன்மைகளைச் செய்து வந்தார்.ஒரு நாள் உடல் நலக் குறைவு ஏற்பட்டு இறைவனுடன் இணைந்து விட்டார்.ஒருவர் மறைவு எல்லோரையும் பாதிக்கத்தான் செய்யும்.சந்திரன் மறைவும் எல்லோரையும் அழ வைத்தது.நல்ல மனிதர். எந்த நிலையிலும் பிறருக்காகயோசிப்பவர், உதவுபவர் என கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.நல்லவன் என்னும் பெயரில் இருந்து நீங்காமல்…

Read More

67-நாடொப்பன செய்சித்திரை மாத கோடை வெயில் சுட்டு எரித்தது.தள்ளு வண்டியில் காய் விற்பவர், பழம் விற்பவர், வழிப்போக்கர் என வெயில் தாங்க முடியாமல் வெயிலில் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார்கள்.ஒரு வீதிக்குள் வரும் போது அங்கு நிழல் தரும் மரங்கள் வரிசையாக நிழல் தந்து, குளிர்ந்த காற்று இதமாக இருந்தது.அந்த வீதிக்கு வரும் வியாபாரிகள் வண்டியை நிப்பாட்டி, சிறிது நேரம் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வியாபாரமும் செய்து கொண்டு செல்வார்கள்.மரம் நடுவது, குளம் வெட்டி…குளத்தைச் சுற்றி புளிய மரம் நடுவது எல்லாம்…..நமது முன்னோர்கள் ஆகிய பெரியவர்கள் நாட்டு மக்களுக்காக சிந்தித்துச் செயல் பட்டது,அவர்களுக்காக அல்ல! வருங்கால சந்ததிகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக என எண்ணும் போது அவர்கள் வழியில் நாமும் சில மரங்களை நட்டு வளர்த்து இருக்கிறோம்.என ஜெயா சொல்லும் போது….மகன் கோபுவும், ஆமாம் அம்மா!என்றான்.“நாடொப்பன செய்” என ஔவையார் கூறி இருக்கிறார்கள். எவ்வளவு ஆழமான…

Read More

11-அன்னையின் வளர்ப்பு தாத்தாவைச் சுற்றி சிறுவர்களும், சிறுமிகளும் வட்டம் போட்டு உட்கார்ந்து இருந்தார்கள். அதில் இருந்து ஒரு சிறுமி எழுந்து.“தாத்தா என் பொம்மையை ரகு எடுத்துக் கொண்டு தரமாட்டேன் என்கிறான்”என்று அழுதாள்.“ரகு இங்கே வா, அந்த பொம்மையைக் கொடுத்து விடு. உனக்கு தாத்தா நல்ல கதை சொல்கிறேன்” என்று அருகில் அமரச் சொன்னார்.கதை கேட்கும் மகிழ்சியில் பொம்மையைக் கொடுத்து விட்டான் ரகு.அப்பளக் குடுமி தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.ஒரு ஊரில் கதிரேசன், கல்யாணி என்று கணவனும், மனைவியும் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.அவனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்து சீராட்டி, தாலாட்டி வளர்த்து வந்தார்கள். அவனும் வளர்ந்து நான்கு வயதைத் தொட்டு விட்டான். ஒரே பையன் என்பதால் கல்யாணி மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தாள்.ஒருநாள் அவன் பக்கத்து வீட்டுச் சிறுமியுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்.அந்த சிறுமி ஒரு பொம்மை வைத்திருந்தது. அந்த பொம்மை மீது ஆசை வந்தது கண்ணாயிரத்திற்கு.அந்தச்…

Read More