
கோவை வசந்த வாசல் கவி மன்றம் 29 ஆம் ஆண்டு வைகறை திருவிழா மற்றும் 30ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு…
வசந்த வாசல் மூத்த கவிஞரான செந்தமிழ் வாணி ச. மல்லிகா அவர்கள் நடத்திவரும் “ஔவையார் மாமன்றம்” தமிழ் சேவை, ஆன்மிக சேவையை பாராட்டி 17. 8. 2025, ஞாயிற்றுக்கிழமை மாருதி கான சபாவில் நடந்த நிகழ்வில் விருதினை கொடுத்த வசந்த வாசல் குடும்ப உறுப்பினர்களுக்கும் “விருதினை” கொண்டு வந்து ஔவையார் மாமன்றத்தில் கொடுத்த கவிஞர் இரா. தன்மானம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை “ஔவையார் மாமன்றம்” வசந்த வாசல் கவி மன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்புடன்
செந்தமிழ் வாணி
டாக்டர் ச. மல்லிகா, மற்றும் நிர்வாக குழுவினர்கள்.
17. 12.2025