தாமதம் நடந்தால்
அது தோல்வி அல்ல

தயாராகும் நேரம்
கடவுள் உன்னை
தயார் படுத்துகிறார்

உன் வேகம்
முக்கியம் அல்ல

உன் முயற்சி தான்
வெற்றி தரும்

அவசரமின்றி முன்னேறு!

இசை கலைமணி
ச. ம. பால கிருஷ்ணன்.

Share.

Leave A Reply