நம்பிக்கை இல்லாத வாழ்க்கை ஒளியில்லாதபாதையாகும்!கடவுள் மீது நம்பிக்கை வை!இருள் நீங்கும் உன் மனம் தெளியும்!நல் வழி பிறக்கும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
நேரம் காத்திருக்காதுநல்லதே நினைத்து இன்றே தொடங்கு!கடவுள் துணை நிற்பார்!ஒவ்வொரு நொடிக்கும்மதிப்பு உண்டு!அதை வீணாக்காதே.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
மனசு சோர்ந்தால் ஓய்வு எடுதளர்ந்து விடாதே!கடவுள் உன் மனதைஅறிந்தவர் என்றும்!உன்னை விட்டுப்போவதில்லை!மீண்டும் எழுந்து முயற்சி செய்வெற்றி உனதாகும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
69-நீர் விளையாடேல்பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் ஒன்று கூடி பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சுற்றுலா சென்றார்கள்.கோடை வெயில் என்பதால் வேர்த்துக் கொட்டியது. போகும் வழியில் ஒரு பெரிய குளம் இருந்ததைப் பார்த்தவர்கள், குளித்து விட்டுப் போகலாம் என ஒருவன் ஆரம்பித்தான்.உடனே, எல்லோரும் காரை நிறுத்தச் சொல்ல,நிழல் இருந்த பக்கம் சென்று காரை நிறுத்தினார் ஓட்டுனர்.கத்திக் கொண்டு ஓடிய மாணவர்கள் குளத்தில் தொப்…தொப் என விழுந்து குளித்தனர்.குளிர்ந்த நீர் உடலில் பட்ட சந்தோசத்தில் ஆழமான பகுதிக்கு குதித்து… குதித்து, ஒருவன் சென்று விட்டான். அவனுக்கு நீச்சலும் தெரியாத சூழ்நிலையில் தண்ணீரில் மூழ்கினான்.அதைப் பார்த்த மற்றவன் அவன் கையைப் பிடித்து இழுத்தான்.அவனையும் உள்ளே இழுத்தவன், உள்ளே இருவரும் மூழ்கிப் போனார்கள்.மற்றவர்கள் கண் முன்னே இருவரும் மூழ்கினார்கள்.ஒன்றும் செய்ய முடியாமல் ஊர் மக்கள் உதவியுடன் இருவரையும் வெளியில் கொண்டு வந்தனர்.சந்தோசமாகச் சுற்றுலா வந்தவர்கள். தெரியாத இடத்தில் குளிக்கப் போய் சோகத்தில் வருந்தினர்.ஆழமான குளம், கிணறு, ஏரி,…
உன் பாதைவேறு பட்டிருக்கலாம்!கடவுள் உனக்கானதிட்டம் வைத்துள்ளார்!அதை நம்புநம்பிக்கையுடன்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
சிறிய வெற்றிகளைக் கொண்டாடு!அவை பெரியவெற்றிக்கு வழி!கடவுள் கொடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும்மதித்து பயன்படுத்து!நன்றியுடன் வாழ்மேலும் கிடைக்கும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
நீ தனியாக இல்லை கடவுள் எப்போதும் உன்னோடு உண்டு!அதை உணர்ந்தால்பயம் மறையும்!உன் முயற்சி இரட்டிப்பு ஆகும்!நம்பிக்கையுடன்செயல் படு!வாழ்க்கை மாறும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
உன் எண்ணங்கள் உன் வாழ்க்கையைஉருவக்கும்!நல்லதை நினை நல்லது நடக்கும்!கடவுள் உன் உள்ளத்தைமேம்படுத்துகிறார்!நம்பிக்கையோடுபுது நாளை துவங்கு.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
கஷ்டம் வந்தால் ஓடாதே!அதற்குள் அர்த்தம் இருக்கிறது!கடவுள் சோதனை கொடுக்கிறார் உன்வலிமையைக் காண!நீ நிலைத்திருந்தால்வெற்றி நிச்சயம்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
உன் வாழ்க்கை உன் கையில் நீயே கட்டமைக்கிறாய்அழகாய் உருவாக்குகடவுள் வழி காட்டுவார்!உன்னைச் சுற்றி நடக்கும் அனைத்திற்கும் நீயே பொறுப்பு புரிந்து செயல்படு!இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.