2-காலை ஒளி
உன்னை எழுப்பும்
உன் மனமே
உன்னை உயர்ந்தும்
கடவுள் உன்னுள்
இருக்கிறார் என்பதை
உணர்ந்தால்…..
பயம் கரையும்
ஒரு சிறிய முயற்சி!

இசை கலைமணி
ச. ம. பால கிருஷ்ணன்.

Share.

Leave A Reply