தோல்வி வந்தால்
தளராதே!

அது வழிகாட்டும்
ஆசிரியர்!

கடவுள் தடை தரவில்லை
உன்னை
உறுதியாக்குகிறார்!

உன் மனதை
வலுவாக
வைத்துக்கொள்
துவளாது….

மீண்டும்
எழுந்து நட…!

இசை கலைமணி
ச. ம. பால கிருஷ்ணன்.

Share.

Leave A Reply