இன்று நீ செய்வதை
நாளை உலகம் காணும்!

அதை சிறப்பாக செய்!

கடவுள் உன் முயற்சியை
பார்த்துக் கொண்டிருக்கிறார்!

ஒழுக்கம் தான்
உயர்வு தரும்!

நேர்மை உன்னை
காக்கும்!

உற்சாகமாக
உழைக்கத் துவங்கு.

இசை கலைமணி
ச. ம. பால கிருஷ்ணன்.

Share.

Leave A Reply