Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

காலை கதிரவன் ஒளிபட்டு விடியல் கண்டசிட்டுக் குருவி கூண்டை விட்டு வெளியில் வந்து கீச்….. கீச்….. யெனகாணம் பாடி இங்கம்… அங்கும் பறந்து.. பறந்து பாட!பூக்கள் மலர்ந்து மணம்வீச தேன் சிட்டுப்பறவை தேன் உருஞ்சிகுடித்துப் பாடி சின்ன சிறகால் சிறகடிக்க!பூனைக் குருவி தாவித் தாவி பாடிவந்து உணவுண்டு தண்ணீர் குடிக்க!மா…. மா…என்று கன்று பால் குடிக்க பசுவிடம் செல்ல!கி…கி…கி…என்று அணில் கம்பியில்சாகசம் செய்ய!கா…கா…என்று காகம் இனத்துடன்பேசி மகிழ…!கூ…கூ…என்று குயில் ஜோடிக்  குயிலுடன்பாடி  வர…!காலை கதிரவன் வரவுகுயில்கள்  சபாவில் கச்சேரி அரங்கேற்றம்!இயற்கை நிகழ்வு இதயத்தின் மகிழ்வு.

Read More

சிறிய கைகள் பெரிய சாதனை செய்யும்!வயது தடையல்ல!கடவுள் அருள் எப்போதும் உன்னோடு இருக்கிறது!முயற்சியை மட்டும் கைவிடாதே ஒவ்வொரு நாளும் உன்னுடையது.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

70-நுண்மை நுகரேல்திலக் ஒரே பையன். சசியும், சகுந்தலாவும்மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள்.நேரத்திற்கு சாப்பிடக் கொடுப்பதற்குப் பதிலாக பிஸ்கட், சாக்லேட், இனிப்புகள், எண்ணெயில் வறுத்த உணவுகளைக் கொடுத்தார்கள்.திலக் எப்போதும், ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டைஇருப்பான்.வயிறு சீரணம் ஆகாமல்,வயிற்றுப்போக்கு, வயிற்று வலி அடிக்கடி வரும்.மருத்துவரிடம் காண்பித்து, மருந்து சாப்பிட்டு குணமாகும். இப்படி அடிக்கடி நிகழ்வதால்….உடல் ஆரோக்கியம் கெட்டு பள்ளிக்கு விடுமுறை போட வேண்டிய சூழ்நிலையில் படிக்கவும் முடியாமல் தினருவான் திலக்.அவன் நிலையைப் பார்த்துக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டு அக்கா சொன்னார்கள்…சிற்றுண்டிகளை அடிக்கடி தின்னக் கூடாது. தின்றால் நோய் வரும் என்று ஔவையார் அன்றே “நுன்மை நுகரேல்” என்று சொல்லிச் சென்று இருக்கிறார்கள்.நாம் அவர்கள் சொன்னதை கொஞ்சமாவது கடைப் பிடிக்க வேண்டும் சகுந்தலா!பையனுக்கு தின் பண்டங்களை அடிக்கடி கொடுக்காதே என்றார்கள்.சரி அக்கா என்றாள் சகுந்தலா.

Read More

குழந்தை மனம் தூய கண்ணாடி அதில் நல்லதை நிறப்பு!கடவுள் கொடுத்தஒவ்வொரு திறமையும் உன்னுள் மறைந்து இருக்கிறது!கற்றுக் கொள்ளத் தயங்காதேநீ ஒருநாள் ஜொலிப்பாய்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

ஒவ்வொரு காலையும் ஒரு வரம் அதை வீணாக்காதே!கடவுள் உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கிறார் முன்னேற!நன்றியுடன் தொடங்குவெற்றியுடன் முடி.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

நம்பிக்கையை இன்று விதைநாளை மரமாகும்!கடவுள் அதற்கு நீர் ஊற்றுவார்!நீ பொறுமையாககாத்திரு கனிந்து வரும் வெற்றிக்கு.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

லட்டு மஞ்சள் லட்டு கடலை மாவு லட்டு இனிப் பான லட்டு சுவைத்துப் பாரு லட்டுஅழுத குழந்தைக்கு லட்டுகொடுக்க வேண்டும் லட்டுசீனி கலந்த லட்டுசிரிக்க வைக்கும் லட்டுசீர் வரிசைக்கு லட்டுசினேகிதர் வீட்டுக்கு லட்டு உலகம் போல லட்டுஉருண்டை யான லட்டுதட்டு நிறைய லட்டுபுட்டு சாப்பிட லட்டு திருப்பதி கோயில் லட்டுவிரும்பி சாப்பிடும் லட்டு

Read More

கோபம் குறைத்து அமைதி கற்றுக்கொள்!அதுதான் வலிமை!கடவுள் அமைதியில்பேசுகிறார் அதைக் கேள்!நிதானமாக செயல் படுவெற்றியை கொண்டாடு.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

வட்ட நிலா வானில் வரகடல் அலை சங்கீதம் பாடவிண் மீன்கள் கண் சிமிட்டமரங்கள் கண்டு சர சரக்க பொட்ட காடு பூ பூக்க..பூத்த பூவில் தேன் உண்ணபூமி எங்கும்  நீர் தெளிக்கதெளிந்த நீரில் முகம் பார்க்க வான் பெய்தது பூமி செழித்ததுமனம் மகிழ்ந்து ஆடிப் பாடியது. கவிஞர் ச. மல்லிகா.

Read More

உன் கனவு சிறியது அல்ல!அதை சிறிதாக எண்ணாதே!கடவுள் பெரியதைஉருவாக்குவார்உன் மூலம்!உழைத்து நிரூபி!உன் மதிப்பு தெரியும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More