உன்னை நீ
குறைத்து  மதிப்பிடாதே!

உன் உள்ளே
பெரிய சக்தி உறங்குகிறது!

அதை எழுப்புவது
உன் நம்பிக்கை!

கடவுள் உன்னோடு
நடக்கிறார்!

ஒவ்வொரு நாளும்
வளர்ந்து கொண்டே இரு!

சிறிய முன்னேற்றமும்
பெரியது.

இசை கலைமணி
ச. ம. பால கிருஷ்ணன்.

Share.

Leave A Reply