Share Facebook Twitter இறைவனைத் தேடி! தொலைதூரம் செல்ல வேண்டியது இல்லை! அன்பு இருக்கும் இதயத்தில்! அவர் ஏற்கனவே குடியிருக்கிறார்! கருணையுடன் வாழ்ந்து பார்!கடவுளை உன்னுள் உணர்வாய். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன். Share this:TwitterFacebook