அழகுக் குறிப்பு
கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை
தேவையான பொருட்கள் :-
உலர்ந்த ஆரஞ்சு தோல் 100 கிராம்
வெந்தயம் 100 கிராம்
பிஞ்சு கடுக்காய். 10 கிராம்
பச்சை பயறு கால் கப்
எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.