பயப்படுவது இயல்பு
முயற்சியை
நிறுத்துவது தவறு!

           என்றும்

கடவுள் துணையுண்டு
நம்பிக்கை வைத்தால்!

முடியாதது  எதுவும்
            இல்லை

         முயற்சி செய்!

இசை கலைமணி
ச. ம. பால கிருஷ்ணன்.

Share.

Leave A Reply