என் வீட்டில் இருக்கும் அமைதி!

என் குடும்பத்தின் சிரிப்பு!

என் உடலின் நலம்!

என் மனதில் நம்பிக்கை!

இவை அனைத்திற்கும் இறைவா!

உனக்கு நன்றி.

இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply