ஒவ்வொரு காலையும்
ஒரு வரம்
அதை வீணாக்காதே!

கடவுள் உனக்கு இன்னொரு வாய்ப்பு
கொடுக்கிறார் முன்னேற!

நன்றியுடன் தொடங்கு
வெற்றியுடன் முடி.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply