குழந்தை மனம்
தூய கண்ணாடி
அதில் நல்லதை நிறப்பு!

கடவுள் கொடுத்த
ஒவ்வொரு திறமையும்
உன்னுள் மறைந்து
இருக்கிறது!

கற்றுக் கொள்ளத் தயங்காதே
நீ ஒருநாள் ஜொலிப்பாய்.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply