உன் கனவு
சிறியது அல்ல!

அதை சிறிதாக
எண்ணாதே!

கடவுள் பெரியதை
உருவாக்குவார்
உன் மூலம்!

உழைத்து நிரூபி!

உன் மதிப்பு
தெரியும்.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply