கோபம் குறைத்து
அமைதி கற்றுக்கொள்!

அதுதான் வலிமை!

கடவுள் அமைதியில்
பேசுகிறார்
அதைக் கேள்!

நிதானமாக செயல் படு
வெற்றியை கொண்டாடு.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply