வட்ட நிலா வானில் வர
கடல் அலை சங்கீதம் பாட

விண் மீன்கள் கண் சிமிட்ட
மரங்கள் கண்டு சர சரக்க

பொட்ட காடு பூ பூக்க..
பூத்த பூவில் தேன் உண்ண

பூமி எங்கும்  நீர் தெளிக்க
தெளிந்த நீரில் முகம் பார்க்க

வான் பெய்தது பூமி செழித்தது
மனம் மகிழ்ந்து ஆடிப் பாடியது.

கவிஞர் ச. மல்லிகா.

Share.

Leave A Reply