Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

காலை சூரியன் உதிப்பது போல!நீயும் எழுந்து பிரகாசி! கடவுள் உனக்கு ஒளி தந்துள்ளார்!முயற்சியுடன் தொடங்கு நம்பிக்கையுடன் நட!வெற்றி உன்னை வரவேற்கும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

நன்றி சொல்லும் மனம் மிகப் பெரிய செல்வம்!கடவுள் கொடுத்ததை மதி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்! சிறிய விஷயத்திலும் சந்தோசம் காண்!வாழ்க்கை இனிமையாகும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

உன் இதயத்தில் இறைவனை வை! உன் முயற்சியில் நம்பிக்கை வை! கடவுள் துணை இருக்க பயத்தை தள்ளி வை!முன்னேறு…நீ சாதிப்பாய். இசை கலைமணிச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

ஆத்திசூடி கதைகள் 73-நேர்பட ஒழுகு அம்மா எனக்கு தூக்கம் வரவில்லை என்றால் ரமா. கதை சொல்கிறேன் கேட்கிறாயா? என்றாள் அம்மா. நேர்மை என்றால் என்ன? அதைப் பற்றி சொல்லுங்களேன். என்றாள் ரமா.நல்ல கேள்வி கேட்டாய், இந்த சின்ன வயதில் பல கேள்விகள் நம் மனதில் வரும். அதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு நல்ல முறையில் ஒழுங்காக வாழ்வது நேர்மை என்று சொல்லலாம். பெரியவர்கள் ஆகி கடைப்பிடிப்பது அல்ல…! சின்ன வயதிலே பொய் பேசாமல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், கடவுள் பக்தியுடன், பிறருக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாமல், முடிந்த அளவு உதவி செய்வது நேர்மை. அப்படி வாழ சிறுவயதில் இருந்து பழகிக் கொண்டால் அந்தப் பழக்கம் தன்னையும் உயர்த்தும், நமது குடும்பத்தையும் உயர்த்தும்.எறும்பு எப்படி நேராக ஒரு இடத்தை அடைகிறது. பறவை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்குச் செல்லும் போது ஒரு ஒழுங்காகப் பறந்து சென்று செல்லும் இடத்தை…

Read More

நல்ல எண்ணம் நல் வாழ்க்கையை தரும் நல்லதை நினை நல்லதே நடக்கும் கடவுள் துணை இருப்பார் அன்பே பகிர்ந்து கொள் மகிழ்ச்சியுடன் முன்னேறு எண்ணம் போல் வாழ்க்கை. இசைக்கலை மணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

சிறிய விதை மரம் ஆகும்! சிறிய முயற்சி சாதனையாகும்! கடவுள் பொறுமையை கற்பிக்கிறார்! அவசரப்படாதே தொடர்ந்து உழை! பலன் நிச்சயம் வரும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

நீ விழுந்தால் கவலைப்படாதே! மீண்டும் எழு கற்றுக் கொள்! கடவுள் உன் துணை நிற்பார்! தைரியமாக முன்னேறு விழுந்ததை கடந்து செல்! வெற்றியுடன் தொடர்ந்து செல்.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

கீழே இறங்கிய கருப்பாயியை கண்ட மாத்திரத்தில்… முகத்தை சுழித்தார்கள். திருஷ்டி பொம்மை போல் இருக்கிறாளே… இவளுக்காகவா! இவ்வளவு நாள் காத்திருந்தான். “வானத்து தேவதை போல் இருப்பாள் என நினைத்தால்…”“ நாமே பரவாயில்லை…. இப்படி…. ஆள்…ஆளுக்கு அவர்கள் சொன்ன வார்த்தைகள்” ஜெயக்குமார் செவியில் தாக்கி வாய் பேச முடியாமல் செய்துவிட்டது. யாருடனும் பேசாமல் தனது அறைக்கு சென்றுவிட்டான் ஜெயக்குமார். கருப்பாயி தான் அவன் மனைவி என நினைத்த எல்லோரும் அவளுக்கு ஒரு அறையை காட்டினார்கள். அங்கு சென்ற கருப்பாயி பளிங்கு போன்ற தரையும், எங்கு பார்த்தாலும் கண்ணாடி பதித்த சுவர்கள் அழகிய திரைச்சீலைகள். கட்டில், மெத்தை, அழகிய துணிகள், நகைகள் என பார்க்க…. பார்க்க கண் இமைக்க மறந்து…. அப்படியே நின்றாள் கருப்பாயி.நான் கருவுற்ற நேரம் நல்ல நேரம். அதுதான் இவ்வளவு அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வந்திருக்கிறது. என சந்தோச மழையில் நனைந்தாள் கருப்பாயி. கோயில் முன் விடப்பட்ட குமுதா…எங்கு போவது என…

Read More

ஒவ்வொரு நாளும் ஒரு வெள்ளைக் காகிதம்!அதில் நல்லது எழுது! கடவுள் உனக்கு புதிய வாய்ப்பு தருகிறார்! அன்பால் நிரப்பு முயற்சியால் அலங்கரி!வாழ்க்கை அழகாகும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

“சகோதரர்களே நமது காட்டுக்குள் மனிதன் நுழைந்து விட்டான். என் ஜோதிடம் கூறுகிறது” என்றது புலி. நமது காட்டுக்குள்ளாவது மனிதன் வருவதாவது. என புலிகள் கோரஸ் பாடியது.“ வந்துவிட்டான் சகோதரர்களே வந்துவிட்டான்” என்றது புலி.ஐந்து கடல்களையும் தாண்டி நமது காட்டிற்குள் அது எப்படி முடியும்? இருந்தாலும் வாருங்கள் தேடிப் பார்ப்போம் என ஜோதிடப் புலி கூறியது. உன் ஜோதிடம் என்றும் தவறியதில்லை. வாருங்கள் போய் பார்ப்போம். என கடல்பகுதிக்கு எல்லா புலிகளும் வந்தன. புலிகளுடன், புலி தங்கையும் வந்தாள். தூரத்தில் புலி வரும் சலசலப்பை கவனிக்க ஜெயக்குமார் மற்றொரு உருண்டையை கையில் எடுத்து நான் மரமாக வேண்டும் என நினைத்தான். அடுத்த நொடியில் பூத்துக் குலுங்கும்மரமாகிவிட்டான் ஜெயக்குமார். மரத்தின் அருகில் வந்த ஜோதிடப் புலி. மரத்தை முகர்ந்து…. முகர்ந்து சுற்றி… சுற்றி வந்தது. இதை கவனித்த மற்ற புலிகள் உனக்கு எதைப் பார்த்தாலும் சந்தேகம்தான் என்றது ஒரு புலி.“ நம் தங்கையின் மேல்…

Read More