காலை சூரியன் உதிப்பது போல!

நீயும் எழுந்து பிரகாசி!

கடவுள் உனக்கு
ஒளி தந்துள்ளார்!

முயற்சியுடன் தொடங்கு நம்பிக்கையுடன் நட!

வெற்றி உன்னை வரவேற்கும்.

இசை கலைமணி
ச.ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply