நீ விழுந்தால் கவலைப்படாதே!

மீண்டும் எழு
கற்றுக் கொள்!

கடவுள் உன்
துணை நிற்பார்!

தைரியமாக முன்னேறு விழுந்ததை கடந்து செல்!

வெற்றியுடன் தொடர்ந்து செல்.

இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply