Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

கனவுகள் தூங்குவதற்காக அல்ல!விழித்திருந்து அடைவதற்காக! கடவுள் வழி காட்டுவார் நீ துணிந்து நட! தடைகள் வந்தாலும் தளராதே!சிகரம் உனக்காக காத்திருக்கிறது. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

ஒருவன் மரணத்தைப் பற்றி நினைக்காமல் இருக்கும் வரை கவலை இன்றி இருக்கிறான். இந்த நாளில் ‘நீ மரணம் அடைவாய்’ என்று தெரிந்து விட்டால் போதும் தினம் இறப்பது போன்ற பயம் அவனைக் கொல்லும். அந்த நிலையில் தான் சுரேஷ் தம்பதிகள் இருந்தார்கள். ஆறாவது வயதும் வந்துவிட்டது. மாதம் அப்படியே இருக்கக் கூடாதா என்று தாய் உள்ளம் பலவாறு எண்ணித் துடித்தது. யார் அழுதால் என்ன? யார் சிரித்தால் என்ன? கால தேவன் அவன் கடமையை செய்து கொண்டுதான் இருந்தான். வருடங்கள்… மாதங்களாகி மாதங்கள் வாரங்களாகி இன்னும் இரண்டே நாள்தான் இருந்தன. பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து. தன் கையால் தானம் செய்வதை விட ஒரு துன்பம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. தன் தாய் அடிக்கடி அழுவதையும், கவலையுடன் இருப்பதையும் அறிந்தான் சுதாகர். “அம்மா ஏன் வருத்தப்படுகிறீர்கள் அழுகிறீர்கள்? எனக்குச் சொல்ல மாட்டீர்களா?” என்று அன்புடன் தன் தாயின்…

Read More

இன்று விதைக்கும் உழைப்பு நாளை அறுவடையாகும்!கடவுள் முயற்சியை வெற்றியாக மாற்றுவார்! சோம்பலை விலக்கு! ஒவ்வொரு நாளும் முன்னேறு! உன் வாழ்க்கை உயர்வு பெறும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

உன் வயது கனவு காணும் வயது!பயந்து நிற்கும் வயது அல்ல!கடவுள் உன் திறமைகளுக்குள் வெற்றியை புதைத்து வைப்பார்!அவற்றை வெளிக்கொண்டு வா!உழைப்பை உன் முகவரியாக்கு!வெற்றி உன்னைத் தேடி வரும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

18-அன்றன்டா பட்சி சிறுவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அதில் சிலர் நீச்சல் அடித்து அக்கரைக்கு சென்று வந்தார்கள். அதில் ஒரு சிறுமி நீச்சல் தெரியாமல் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், தண்ணீரில் தள்ளி… தள்ளி ஓரத்தில் குளித்துக் கொண்டிருந்தாள். ‘திடீர்’ என தண்ணீரில் மூழ்கி விட்டாள். அவள் உயரத்திற்கு மேல ஆழம் உள்ள இடத்திற்கு வந்ததன் விளைவு. எதிர் பார்க்காமல் தண்ணீரில் மூழ்கியதால் அவளால் கத்தக் கூட முடியவில்லை. கண்கள் தடுமாற தண்ணீரைக் குடித்து விட்ட சிறுமி மூங்கி மேலே வந்தாள். அதை கவனித்த முரளி நீந்தி வருவதற்குள் மறுமுறை மூழ்கி விட்டாள். எங்கே என பார்ப்பதற்குள் மேலே வந்தாள் சிறுமி. அவள் முடியை பிடித்துக் கொண்டான் முரளி. அப்படியே கரைக்கு இழுத்து வந்தான் முரளி. அதற்குள் பெரியவர்கள் எல்லாம் வந்து அவளை காப்பாற்றி விட்டார்கள். அன்று மாலை தாத்தாவிடம் கதை கேட்க வந்த சிறுவர்களிடையே இதே பேச்சு. நல்ல வேலை…

Read More

கேள்வி கேட்க தயங்காதே! அறிவு கேட்பவரிடம் வளரும்! கடவுள் ஆர்வத்தை கொடுத்துள்ளார்! அதை பயன்படுத்திக் கொள்! கற்றுக் கொண்டே இரு! உயரம் நிச்சயம் வரும். இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.

Read More

இதை கவனித்த நாட்டாமை, “வாங்க” என அழைத்தார். ஐயாவே கூப்பிட்ட பின் தயங்கினால் நன்றாக இருக்காதே என நினைத்த இருவரும். அதில் நடந்து வந்தார்கள். இரண்டு பேர் கால்களிலும் செம்மண் அப்பிக் கொண்டது. “அடடா… கால் எல்லாம் சேறாகிவிட்டதே?” என்றார் நாட்டாமை. “முனியாண்டி! இங்கே வா” என அழைத்தார். “என்னங்கையா!” என்றான் முனியாண்டி. “செம்புல இவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வா! கால் கழுவ” என்றார் நாட்டாமை.“ சரிங்க ஐயா!” என உள்ளே சென்ற முனியாண்டி ஒரே அளவுள்ள இரண்டு செம்புகளில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். செம்பை வாங்கிய விசாலம் நின்றபடியே காலில் ஊற்றினாள். காலில் ஒட்டி இருந்த மண் போகவில்லை. திரும்பவும் ஒரு செம்பு தண்ணீர் வாங்கினாள். அப்போதும் போகவில்லை.மூன்றாவதாக தண்ணீர் வாங்கி ஊற்றி கழுவிய பின் உள்ளே வந்தாள். மணி செம்பை வாங்கியவுடன் குனிந்து வலது கையில் பிடித்துக் கொண்டு இடது கையால் காலைத் தேய்த்து விட்டு சிறிது….…

Read More

17- சிக்கனத்தின் சிறப்பு “தாத்தா… தாத்தா இங்கே பாருங்க தாத்தா…” என ஓடி வந்தாள் பூமா. “என்ன? பூமா” என, அன்புடன் அழைத்து அருகில் அமர வைத்துக் கொண்டு கேட்டார் அப்பளக்குடுமி தாத்தா. “எங்க அம்மா சந்தையில் ஒரு உண்டியல் வாங்கி தந்தார்கள். அதில் காசு போட்டு சேர்த்து வருகிறேன்” தாத்தா என்றாள்.இன்று எங்க அண்ணன் ஐம்பது பைசா தந்தார்கள். 25 காசுக்கு வாங்கி சாப்பிட்டோம் தாத்தா”என மூச்சு வாங்கிக் கொண்டாள் பூமா.இந்த 25 காசுக்கும் வாங்கி சாப்பிடச் சொல்கிறாள் ஜெயா. நான் இதை உண்டியலில் போட வைத்திருக்கிறேன். என்றாள் பூமா. அதனால் என்ன? என்றார் தாத்தா. 25 காசை பறிக்க வருகிறாள் என்றாள் பூமா. ஜெயா இங்கே வா! என அழைத்தார் தாத்தா. உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். பிறகு இது பற்றி பேசுவோம் என்றார் தாத்தா. ஒரு கிராமத்தில் மணிமேகலையும் அவள் கணவன் கோபுவும் வசித்து வந்தார்கள். கோபு…

Read More

நல்ல பழக்கம் ஒரு பொக்கிஷம்!இன்று தொடங்கு!கடவுள் ஒழுக்கத்தை நேசிக்கிறார்!நேரத்தை மதித்து நட!சிறந்த மனிதராக வாழ்ந்திரு! உலகம் உன்னை பாராட்டும்.இசை கலைமணிச. ம.பாலகிருஷ்ணன்.

Read More

மனம் சோர்ந்தால் பிரார்த்தனை செய்! அதில் அமைதி உண்டு! கடவுள் உன் குரல் கேட்கிறார்!உன் வேண்டுதலைச் சொல்! நம்பிக்கையுடன் எழுந்திரு! புதிய சக்தி கிடைக்கும். இசைகலை மணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More