சிறிய விதை
மரம் ஆகும்!

சிறிய முயற்சி சாதனையாகும்!

கடவுள் பொறுமையை கற்பிக்கிறார்!

அவசரப்படாதே தொடர்ந்து உழை!

பலன் நிச்சயம் வரும்.

இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply