ஒவ்வொரு நாளும்
ஒரு வெள்ளைக் காகிதம்!

அதில் நல்லது எழுது!

கடவுள் உனக்கு புதிய வாய்ப்பு தருகிறார்!

அன்பால் நிரப்பு முயற்சியால் அலங்கரி!

வாழ்க்கை அழகாகும்.

இசை கலைமணி
ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply