உன் இதயத்தில் இறைவனை வை!

உன் முயற்சியில் நம்பிக்கை வை!

கடவுள் துணை இருக்க பயத்தை தள்ளி வை!

முன்னேறு…
நீ சாதிப்பாய்.

இசை கலைமணி
ச.ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply