கஷ்டம் வந்தால்
ஓடாதே!

அதற்குள் அர்த்தம்
இருக்கிறது!

கடவுள் சோதனை
கொடுக்கிறார் உன்
வலிமையைக் காண!

நீ நிலைத்திருந்தால்
வெற்றி நிச்சயம்.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply