நம்பிக்கை
இல்லாத வாழ்க்கை
ஒளியில்லாத
பாதையாகும்!

கடவுள் மீது
நம்பிக்கை வை!

இருள் நீங்கும்
உன் மனம் தெளியும்!

நல் வழி பிறக்கும்.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply