உன் பாதை
வேறு பட்டிருக்கலாம்!

கடவுள் உனக்கான
திட்டம் வைத்துள்ளார்!

அதை நம்பு
நம்பிக்கையுடன்.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply