சிறிய வெற்றிகளைக் கொண்டாடு!

அவை பெரிய
வெற்றிக்கு வழி!

கடவுள் கொடுக்கும்
ஒவ்வொரு வாய்ப்பையும்
மதித்து பயன்படுத்து!

நன்றியுடன் வாழ்
மேலும் கிடைக்கும்.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply