நேரம் காத்திருக்காது
நல்லதே நினைத்து
இன்றே தொடங்கு!

கடவுள் துணை நிற்பார்!

ஒவ்வொரு நொடிக்கும்
மதிப்பு உண்டு!

அதை வீணாக்காதே.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply