உன் வாழ்க்கை
உன் கையில்

நீயே கட்டமைக்கிறாய்
அழகாய் உருவாக்கு

கடவுள் வழி காட்டுவார்!

உன்னைச் சுற்றி
நடக்கும் அனைத்திற்கும்
நீயே பொறுப்பு

புரிந்து செயல்படு!

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply