Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

ஆத்திசூடி கதைகள் 41-கொள்ளை விரும்பேல் தாராவும், அமுதாவும் எதிர்த்த… எதிர்த்த வீட்டில் வசித்து வந்தார்கள். அமுதாவின் பெற்றோர் விளையாடுவதற்கு அவ்வப் போது விளையாட்டுப் பொருட்கள் வாங்கி கொடுப்பார்கள். தாராவும், அமுதா வீட்டிற்கு வந்த விளையாடுவாள். பொம்மைகளை கொடுக்க மனம் இல்லாமல் கொடுத்து விட்டுச் செல்வாள். ஒருநாள் அமுதா உடைய பொம்மையை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். வீட்டிற்கு சென்றவுடன் தாராவின் அம்மா இதை ஏன் எடுத்து வந்தாய் எனக் கேட்டாள். இந்தப் பொம்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால், எடுத்து வந்து விட்டேன் என்றால் தாரா. இதைக் கேட்ட தாராவின் அம்மா,பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. ஆசைப் பட்டாலும் எடுத்து வருவது திருடுவதற்கு சமம். அந்தப் பொம்மையை அமுதாவிடம் போய் கொடுத்து விட்டு வா! என்று அனுப்பி வைத்தாள் தாராவின் அம்மா. தாராவும் சரி என்று பொம்மையை அமுதாவிடம் கொடுத்துவிட்டு வந்தாள்.புலவர் ஔவையாரும் பிறர் பொருள்களுக்கு ஆசைப்படக் கூடாது. என்பதற்காக “கொள்ளை…

Read More

எனக்கு மரணம் வந்தால் தான் இவைகள் தீரும் என்றாய் அது தீர்வல்ல மனிதனே தற்காலிக குழப்பம் வாழ்வில் நீ பூரணமாய் இல்லை என்று நினைத்தாலும் நான் உன்னை சுமந்து கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு மூச்சிலும். எழுத்து இசை கலைமணி சி. எம். பாலகிருஷ்ணன்.

Read More

பாதையில் தோற்கடிக்க பலர் முயற்சி செய்வார்கள் ஆனால், பாதையை உருவாக்கும் வலிமை உன்னிடம் அதை உணர் அவ்வளவு தான் தேவை முருகனின் கையில் ஒரு நிமிடம் போதும் மாற்றத்திற்கு. எழுத்து இசைகலை மணி சி. எம். பாலகிருஷ்ணன்.

Read More

11 இடபாரூட மூர்த்தி மூரி வெள்ளியில் ஏறுவிட்டு இழிந்தனன் முதல்வன் மேரு மால்வரை யோருதனி வில்லோடு மேவித் தேரி னோர்தனி எடுத்துற மிதித்தலும் தெறித்துப் பாரும் அச்சும் அற்று இழிந்தது தேர்த்தடம் பரப்பு மடுத்து எடுத்தனன் வெள்விடை யுருக்கொடு மாயன் எடுத்த அப்பரம் பொறுக்கலான்இனிருதொளை நாசிவிடுத்தெ ழுந்தன குருதிநீர் விழத்துணை பிதுங்கி படுத்த வாய்வழி உமிழ்ந்தனன் குருதிநீர்ப் பரவை எந்தை யேஉனக்கு அபயமற்று எவ்வுயிர்த் தொகைக்கும் தந்தை யேஉனக்கு அபயம்எத் தலைவர்க்கும் முதலாம் முந்தை யேயுனக்கு கபயமென் றிரந்தனர் மொழிந்தார் இந்து சேகரன் மாயவற் குறித்தனன் இரங்கி சத்தி யோர்புடை இருக்கவும் யானுமோர் சத்தி ஒத்தி டப்புரிந்து அருளினை யாதுபோ லுடையாய்வித்த கத்தனி ஏறுஉளை யாயினும் வினையேன் அத்த னித்திற லேறெனத் தாங்குதற்கு அருள்வாய். திரிபுர அசுரர்கள், தேவர்களையும் உலக மக்களையும் துன்புறுத்தத் தொடங்கினர். துன்பம் தாங்க மாட்டாத தேவர்கள் அசுரர்களை அடக்க சிறந்தவர் சிவபெருமானே என்ற முடிவுக்கு வந்தனர். திருக்கையிலாயம்…

Read More

சுற்றோம் எதுவும் இல்லை என்றாலும் தான் என்ன? சுற்றும் ஒளிஉன்னிடமே இருந்தால் போதும் நண்பனாய், உறவாய் அருள் கொண்டு வருவேன் நீ திறந்த உள்ளமாய் இருந்தால் பரவலாய் பிறப்பேன். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

உடைமைகள் வேண்டிய ஆசை         தவறு இல்லை ஆனால், அதன் பின்னே ஓடுவது          சோர்வழிக்கும் அவை வந்து சேரும்            நம் மனம் நிதானமாய் இருந்தால் நீதியுடன் வாழ நிதி          வந்து சேரும்.             எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

நான் கலைஞன் என்னை யாரும் ஒழிக்க வரவில்லை படைப்பாளியின் பயணம் மெதுவாகத்தான் வெல்லும் பாராட்டும் விழிகள் வந்திடும் உன் உண்மை தவமாயின் அருள் ஒன்று போதும் ஒளிபூணும் உலகம் உனக்கென. எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

எனது கணவன் என்னை நேசிக்கவில்லை என்றால் அவன் மனதில் கொட்டுகிறேன் மெதுவாக பாசம் அவன் மனம் வாடியதும் நீ பேசுவாய் என் வார்த்தை கொண்டு அப்போது தான் புரியும் நீதான் அவனது வாக்கிய அருள். எழுத்து இசை கலைமணி சி. எம். பாலகிருஷ்ணன்.

Read More

நீல கண்கள் கொண்ட மனைவி        வேண்டும் என்றால் அழகு தேடுபவன் பொறுமையை கொண்டு            தேட வேண்டும் நேர்மை அன்பு ஒற்றுமை அது       அழகின் உருவம் அவை வந்தவுடன் மனைவி தேவதையாகப்                பிறப்பாள் எழுத்து இசை கலைமணி சி எம்  பாலகிருஷ்ணன்.

Read More

எனது பிள்ளைகள் நல்லவராக வளர வேண்டும்- அருமை அதற்கு நீ காட்டும் பாதையே முதல் வழிகாட்டி நீ சரியாக இருந்தால் அவர்கள் தானே நேராக மாறுவார்கள் அருள் இருக்கிறது அதற்கு மேல் கவலை வேண்டாம். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More