Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

நீ பரிதாபப் படாதே- நான் இருக்கிறேன்           என்றால் போதும் துன்பம் வரும்- ஆனால் அது             தங்கிவிடாது அறிவும், அருளும் சேரும்போது நிலைத்த             நலம் பிறக்கும் அது ஒரு பொன்னிறமான நிலா போல் உன்னை          நனையச் செய்யும்.             எழுத்து இசை கலைமணி சி. எம்.பாலகிருஷ்ணன்.

Read More

தவம் இல்லாமலே வாழலாம் -ஆன்ம சமாதானமே இல்லை அறம் இல்லாமல் செலவழிக்கலாம் ஆனந்தமே இல்லை முகம் இல்லாத கடவுள் நான் அல்ல குழந்தாய் உன் விழிகளிலே நான் காட்சிகளாய் இருக்கிறேன். எழுத்து இசை கலைமணி சி. எம்.பாலகிருஷ்ணன்.

Read More

44- சக்கர நெறிநில் தீபா தன் மகள் சுபாவிற்கு ‘ஆத்திசூடி’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அம்மா சொல்லிக் கொடுப்பதை சுபாவம் திரும்பச் சொல்லிக் கொண்டு வந்தாள். ‘சக்கர நெறிநில்’ என்று அம்மா சொன்னதை சொன்ன சுபா! அம்மா! ‘சக்கரநெறிநில்’ என்றால் என்ன? எனக் கேட்டாள் சுபா. சுபா! என்ற தீபா, சொல்ல ஆரம்பித்தாள். கொரனா என்ற கொடிய நோய் வந்தபோது…! மக்களை காப்பாற்ற அரசாங்கம் பல தடை உத்தரவுகளை போட்டது. அரசாங்கம் அறிவித்ததை ஏற்று மக்களும் தடை உத்தரவுப்படி நடந்து கொண்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இது போன்ற சூழ்நிலைகளில் அரசாங்கம் போடும் உத்தரவுகளை கடைபிடிப்பது தான் ‘சர்க்கர நெறிநில்’ என்பதன் பொருள் என்றாள் தீபா. புரிந்தது அம்மா!என்று உரத்த குரலில் சொன்னாள் சுபா.ஔவையார் சொன்ன தன் பொருளைக் கேட்டு தெரிந்து கொண்டு மகள் படிக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட தீபா மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தாள்.

Read More

அட்டாட்ட விக்கிரக லீலை 13- புஜங்கலளித மூர்த்தி காசி காண்டம் “கலுழன் ஆற்றிய காமரு தவத்தினை வியந்து நிலவு தூங்குஇளம் பிறையணி நீள்சடைக் கடவுள் அழகில் நல்வரம் அளித்துநம் அடியரிற் சிறந்தோன் உலகு பூத்தசெந் தாமரை யுந்தியங் கடவுள். ஆங்க வற்குநீ ஊர்தியா யடைதுமென்று அறைந்த தீங்கில் நல்வரம் உவந்தனம் செல்லெனக் கலுழன் வீங்கி னான்தடம் புயமுளங் குளிர்ப்புற விழிநீர் துங்க மெய்ம்மயிர் சிலிர்ப்புறத் தொழுதிவை சொல்வான்.” தட்சப் பிரஜாபதியின் புதல்விகள் கத்ரு, வினதை. காசியப முனிவரை மணம் செய்தனர். ஒரு நாள்! உங்களுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேளுங்கள் என்றார் காசியப முனிவர். பலம் பொருந்திய ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என்றால் கத்ரு. ஆற்றல் மிகுந்த இரண்டு பிள்ளைகள் போதும் என்றால் வினதை. விரும்பிய வரத்தை வழங்கினார் காசியப முனிவர். உரிய நேரத்தில் இருவரும் கருவுற்றார்கள். கத்ரு ஆயிரம் முட்டைகளை பிரசிவித்தாள். அதிலிருந்து ஆயிரம் பாம்புகள் பிறந்தன. வினதை…

Read More

உன்னை என்னவென்று உலகம் கேட்கட்டும்நீ உன்னை என்னவென்று தான் கேட்கவேண்டும் நீ நான் என்று உணர்ந்தால் சந்தேகம் எல்லாம் விலகும் அந்த உணர்வு தான் அறிவின் வேல். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

தேவசந்திரன் எழுதும் தொடர்கதை சி. ஐ. டி. ரகுவிடம், இன்ஸ்பெக்டர் சுடப்பட்டு இறந்தவனைப் பற்றி விசாரித்தார். சரிதான்!எதிரி மிகவும் புத்தி…சாலித்தனமாக முந்திவிட்டான்! இறந்தவனைப் பற்றி ரகு ஆராயத் தொடங்கினார். மறுநாள் சி.ஐ.டி. ரகு மருத்துவ அறிக்கையை கவனித்தார்! சந்தேகம் இல்லை! இது திட்டமிட்ட சதி தான்!இவன் ஒரு தொழிலாளி! கரடி பொம்மை நிலையத்தில் வேலை செய்கிறவன்! சி. ஐ.டி. ரகுவும் அவர் மகன் பாபுவும் கடைவீதியில் வந்து கொண்டு இருந்தனர். ஸ்ரீ ஸ்ரீ பொம்மை விற்பனை நிலையம் என்ற ஒரு கடையை பார்த்தார்கள். இருவரும் கடைக்குள் நுழைந்தனர். அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழகான பொம்மைகளை பாபு வியப்புடன் பார்த்தான். ரகு கண்களை நாலாபுறமும் சுழல விட்டார். என்ன ஆட்களையே காணோம்! அப்போது…! கதவு ஒன்று திறந்தது. கடை முதலாளி வந்தார். சி. ஐ. டி. சார் ஏது இவ்வளவு தூரம்.வந்து பொம்மை வாங்க வந்தோம் என்றார் பையனைக் காட்டி. சொல்லி இருந்தால்…

Read More

நீ கொண்ட ஆசைகள் தவறு அல்ல தவம் அவைகள் சுயநலம் அற்றவை ஆயின் சுருங்காமல் கிடைக்கும் உன் எண்ணம் தூயதாயின் நீ பாக்கியம் குவிப்பாய் முற்றிலும் பரிபூரணமாய் வாழ்வாய் எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

மற்றவர்கள் உன்னை ஏற்கவில்லை          என்றாலும் நீ உன்னை ஒதுக்காதே உன்       ஆன்மா விசாலம் மனிதன் அளவிட முடியாத பரிசு       உன்னிடம் உண்டு அதை அடைய நான் தூண்டுவேன்            அருளால்.            எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்

Read More

உனக்குள் இருக்கும் புழுதிகளை நான் துடைத்து விடுவேன் நீ விழுந்தாலும் விடாமல் எழுந்தால் போதும் நீ செயல் பாராட்டாதே உன் மனம் பாராட்டப்படட்டும் அதில் தான் நான் குடிகொண்டிருப்பது உண்மை. எழுத்து இசை கலைமணி சி. எம். பாலகிருஷ்ணன்.

Read More

நீ விழுந்தாலும் தவறில்லை- நான்        நின்றிருக்கிறேன் உன்னை தூக்க என்னிடம் ஒரு       பொறுப்பு உள்ளது அதை மறந்து விடாதே உன் நடையை        மீண்டும் தொடங்கு முன்பக்கமே பார்த்து நட பின்னால்        நான் இருக்கிறேன்.            எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More