Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

39-கேள்வி முயல் கோவிந்தன் சுமாராகப் படிப்பவன். அவர்கள் வீட்டிற்கு அருகில் ஒரு ஆசிரியர் குடி வந்தார். ஆசிரியர் வீட்டை கடந்து போகும் போது கோவிந்தன் ஆசிரியருக்கு வணக்கம் சொல்வான். ஆசிரியரும் ஏற்றுக் கொள்வது போல் தலையை ஆட்டி புன்னகைப்பார். ஒருநாள் பாடத்தில் ஒரு சந்தேகம் வரவே, கோவிந்தன் ஆசிரியர் அழகரிடம் சென்று சந்தேகம் கேட்டான். அவரும் புன்னகையுடன் உட்கார வைத்து புரியும்படி விளக்கி கூறினார். அன்றில் இருந்து ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து நன்றாகப் படிக்க ஆரம்பித்து விட்டான் கோவிந்தன். படித்தவர் சொல்படி கேட்ட கோவிந்தன் இன்று பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கி எல்லோர் பாராட்டுதலையும் பெற்றான். படித்தவர்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளை எப்பொழுதும் கேட்க வேண்டும் என்று ஔவையாரும் “கேள்வி முயல்” என்று கூறிச் சென்றுள்ளார்.

Read More

9- சோமாஸ்கந்த மூர்த்தி கந்தபுராணம் எந்தை சக்திகள் உயிரெலாம் ஏங்குறும் எல்லை முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல் அந்தம் இல்லதோர் மூவிரு வடிவுமொன் றாகிக் கந்த னென்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன் ஏல வார்குழல் இறைவிக்கும் மெம்பிரான் றனக்கும் பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞான மேலுறு மிரவொடு பகலுக்கு நடுவாய் மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும். பணி படர்ந்த கயிலை மலையில் சிவபெருமானும், பார்வதியும் வீட்டிலிருக்கும் போது… தேவர்கள் சிலர் ஓடி வந்து நந்தி தேவரை வணங்கினர். உடனே, மகாதேவனை காண வேண்டும் என வேண்டி நின்றனர். நந்தி தேவர் இச்செய்தியே மகாதேவனிடம் கூறினார். மகாதேவனும் தேவர்களை காண விருப்பம் கொண்டு அழைத்தார். தேவர்கள் சிவனை வணங்கி மகாதேவனே! மகேந்திர புரியில் அரசு செய்யும் சூரபன்மன் என்னும் அசுரன் எங்களைக் கொடுமைப் படுத்துகிறான். வல்லமை வாய்ந்த ஓர் மகனை பெற்று எங்களின் துன்பங்களை நீக்கி அருள்…

Read More

மனைவியோ கணவனோ புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் மனம் இன்னும் காணவில்லை உன் அருமை நீ நீயாக இரு- பொறுமையே பெரிய பூசை மனது மாறும் நாள்- என் அருளினால் விடியும். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

பிள்ளைகள் பேசுவதில்லை- அதில்            வேதனை உண்டா? அவர்கள் மனம் மாறும்- நீ            அமைதியாக இரு அன்பு பாசமே அவர்கள் பக்கம்             கொண்டு போகும் தூய எண்ணங்களும் உன் அன்பும்              முடிவில் வெல்லும்.             எழுத்து இசைக்கலை மணி சி.எம். பாலகிருஷ்ணன். 

Read More

ஆலமரம் 31- வளர்த்த கடா முட்டியது வளர்த்த யானை கொன்றது முதியோர் இல்லத்தில் பெற்றோர்.32- மரம் நிறைந்த கனிகள்மாசு நிறைந்தது வீடு நிறைய பிள்ளைகள்.33- மழை வருகை மண்வாசனை உழவனின் சந்தோசம்.34- நிலவுப் பெண் வராததால் நட்சத்திர தோழிகளும் வரவில்லை அடை மழை.35- இயற்கை வெளிச்சத்தில் குடும்பத்தினர் பேசிக்கொண்டு மின்தடை.36- குளிர்ந்தது வீடு குளிர்சாதனம் இல்லாமல் மழையின் வரவால். 37- பேயாட்டம் ஆடியது மரங்கள் புயல் சின்னம்.38- தண்ணீரில் மிதந்தது வீடு மழைக்காலம்.39- கிளையில் பறவை பறவை கூட்டம் தாக்கியது வேற்றுப் பறவை.40- அன்பு பாதைக்கு அழைத்துச் சென்றது திருக்குறள்.

Read More

தாய் தந்தையர் ஆதரவு இல்லை          என்று கூறுகிறாய் ஆதரவு தந்தது மனிதன் அல்ல           கடவுள் தான் நீ வளர உனக்கு தேவைப்படும்           எல்லாம் தருவேன் அன்பு இல்லாமல் வளர்ந்தாலும் அருள்பெருகும்          வாழ்க்கை உண்டு.           எழுத்து இசை கலைமணி சி. எம். பாலகிருஷ்ணன்.

Read More

உலகம் உன்னை இழிவு படுத்துகிறதா?         கவலை வேண்டாம் உன் மதிப்பை நிர்ணயிக்க  இயலாது              யாராலும் நீ ஒரு சிறந்த மனிதன்- என்         அருளின் படைப்பு உன் நிலையை உலகம் இப்போது புரியவில்லை என்றால்         பரவாயில்லை!            எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

தேவசந்திரன் எழுதும் புதிய தொடர்கதை காலை நேரம் சி. ஐ. டி. ரகுவும் அவர் மகன் பாபுவும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டின் உள்ளே டெலிபோன் அலறியது! ரகு ஃபோனை எடுத்தார். எஸ்!… ரகு ஹியர்!!.. என்ன?அப்படியா? நீங்க யார்? எங்கே இருந்து பேசுகிறீர்கள்? அப்படியும் இருக்குமோ? தொலைபேசியை வைத்து விட்டார்கள். போலீஸ் நிலையம். வெளிநாடு செல்லும் விமானம் புறப்பட இன்னும் அரை மணி நேரம் உள்ளது! சார்! வண்டி ரெடி!!ம்…. கிளம்பு! ஜீப் விரைந்தது, விமான தளத்தை நோக்கி… அதே நேரத்தில் ரோட்டில் காற்றை கிழித்துக்கொண்டு ஒரு கார் வந்து கொண்டிருந்தது! ரோடு ஓரத்தில் இருந்த டெலிபோன் பூத்தில் இருந்து சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டே ஒருவன் வெளியே வந்தான்! ரோட்டை கடக்க முயன்றான்! அப்பொழுது… விரைந்து வந்த கார், அவனைக் கண்டதும் உரசிக் கொண்டு நின்றது! அவன் பயத்துடன் ஓட முயன்றான்! காரில் இருந்த துப்பாக்கி ஏந்திய…

Read More

தனிமையில் அழுகிறாய் ஆனால் என் அருகில் தான் பேசும் ஒருவரில்லை உன் மனதை நான் கேட்கிறேன் மௌனத்தில் சிதறிய வலிகள் எனது செவியில் விழும் மனதைத் திறந்து வா தயங்காதே அங்கு நான் இருக்கிறேன். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

உடல் நோயல் தவிக்கிறாய் -ஆனால் மனம் தளர வேண்டாம் நீ உன்னை நம்பினால் உடம்பும் நம்பிவிடும் மருந்தோடு பரிகாரம் நம்பிக்கையாய் அருள் உறுதி கொள் குழந்தாய் குணம் என்பது உன் எதிர்பார்ப்பு. எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More