நீல கண்கள் கொண்ட மனைவி

       வேண்டும் என்றால்

அழகு தேடுபவன் பொறுமையை கொண்டு

           தேட வேண்டும்

நேர்மை அன்பு ஒற்றுமை அது      

          அழகின் உருவம்

அவை வந்தவுடன் மனைவி தேவதையாகப்

               பிறப்பாள்

              எழுத்து

இசை கலைமணி

சி எம்  பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply