உடைமைகள் வேண்டிய ஆசை
தவறு இல்லை
ஆனால், அதன் பின்னே ஓடுவது
சோர்வழிக்கும்
அவை வந்து சேரும்
நம் மனம்
நிதானமாய் இருந்தால் நீதியுடன் வாழ நிதி
வந்து சேரும்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.