சுற்றோம் எதுவும் இல்லை என்றாலும்
தான் என்ன?
சுற்றும் ஒளிஉன்னிடமே
இருந்தால் போதும் நண்பனாய், உறவாய் அருள்
கொண்டு வருவேன்
நீ திறந்த உள்ளமாய் இருந்தால்
பரவலாய் பிறப்பேன்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.