எனது கணவன் என்னை நேசிக்கவில்லை
என்றால்
அவன் மனதில்
கொட்டுகிறேன்
மெதுவாக பாசம்
அவன் மனம் வாடியதும் நீ பேசுவாய்
என் வார்த்தை கொண்டு அப்போது தான் புரியும் நீதான் அவனது
வாக்கிய அருள்.
எழுத்து
இசை கலைமணி
சி. எம். பாலகிருஷ்ணன்.