உனக்குள் இருக்கும் புழுதிகளை நான்
         துடைத்து விடுவேன்
நீ விழுந்தாலும் விடாமல்
         எழுந்தால் போதும்
நீ செயல் பாராட்டாதே உன் மனம்
          பாராட்டப்படட்டும்
அதில் தான் நான் குடிகொண்டிருப்பது
              உண்மை.
         
            எழுத்து
இசை கலைமணி
சி. எம். பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply