நீ பரிதாபப் படாதே- நான் இருக்கிறேன்
          என்றால் போதும்
துன்பம் வரும்- ஆனால் அது
            தங்கிவிடாது

அறிவும், அருளும் சேரும்போது நிலைத்த
            நலம் பிறக்கும்
அது ஒரு பொன்னிறமான நிலா போல் உன்னை
         நனையச் செய்யும்.

            எழுத்து
இசை கலைமணி
சி. எம்.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply