Share Facebook Twitter நீ கொண்ட ஆசைகள் தவறு அல்ல தவம் அவைகள் சுயநலம் அற்றவை ஆயின் சுருங்காமல் கிடைக்கும் உன் எண்ணம் தூயதாயின் நீ பாக்கியம் குவிப்பாய் முற்றிலும் பரிபூரணமாய் வாழ்வாய் எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன். Share this:TwitterFacebook