தவம் இல்லாமலே வாழலாம் -ஆன்ம
சமாதானமே இல்லை அறம் இல்லாமல் செலவழிக்கலாம்
ஆனந்தமே இல்லை
முகம் இல்லாத கடவுள் நான் அல்ல
குழந்தாய்
உன் விழிகளிலே நான் காட்சிகளாய்
இருக்கிறேன்.
எழுத்து
இசை கலைமணி
சி. எம்.பாலகிருஷ்ணன்.