Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

குழந்தைகளே ,”இன்று உங்களுக்கு நல்ல கதை சொல்லப் போகிறேன்;” என்றார் தாத்தா . என்ன கதை தாத்தா என எல்லோரும் குதூகளித்தனர். சிறுவர்களே ”ஒருவருக்கு முற்பகல் துன்பம் செய்தால் அந்த துன்பம் பிற்பகல் தாமே வரும்” என்பதற்கு இணங்க இக்கதை இருக்கும்” என்றார் தாத்தா . சொல்லுங்க தாத்தா என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள் . ஒரு ஊரில் ராமாயி என்பவளுக்கு ரகு என்ற மகன்இருந்தான். அவனுக்கு குணவதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தாள் ராமாயி . குணவதி என்ற பெயருக்கு எதிர் மறையாக இருந்தாள் அவள். ரகு, ஒருநாள் தன் மனைவியை அருகில் அழைத்து ”குணா எனது தந்தை இறந்த பின் என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் எனது அம்மா…” ….’இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம் .எனவே தினமும், உணவில் நெய்விட்டு நல்ல உணவைக் கொடுத்து அன்பாக நடத்தி என் தாயை மகிழ்விக்க வேண்டும்”என்றான் ரகு. ”சரி ஆகட்டும்…

Read More

391. கற்க  கசடறக் கற்பவை கற்றபின் நிற்க  அதற்குத்  தக. கல்வி கற்கும்  வயதில் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும். குற்றம் வராதபடி படித்தபின் அதன்படி வாழ்ந்து பெயர் நிலைக்கும்படி தகுதி பெற வேண்டும். 392.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு . எண்ணமும் , எண் எழுத்து என்பதும் உடலுக்கு கண் எவ்வளவு முக்கியமோ, அது போன்று முக்கிய மானது வாழும் மக்களுக்கு . 393.கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் . கண் உடையவர் என்பவர் கற்றவர் ,முகத்தில் கண் இருந்தும் பார்க்க முடியாமல் புண் உள்ளவர் கல்வி கற்காதவர் . 394.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் . மனக்கருத்தை பிறர் மகிழும்படி சிறப்புடன் கூடிப்பேசி அகம் மகிழ்ந்து பிரிதல் புலமை பெற்றவர் அனைவருக்கும் இயல்பாகும் . 395.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் .…

Read More

54. எருக்கை எருக்கம் பூ விநாயகருக்கு உகந்த பூவாக உள்ளது. எருக்கம் பூ .காட்டுப்பகுதிகளிலும் தெரு ஓரங்களிலும் அதிகம் காணப்படும்.ஏன் வீட்டில் வளராமல் காட்டுப்பகுதிகளிலும், தோட்டப் பகுதிகளிலும் , வளர்கிறது என்றால் இது இயற்கை கொடுத்த இயற்கை மருத்துவ குணம் நிறைந்தது காட்டில் விஷப் பூச்சிகள் அதிகமாக காணப்படும் எதிர் பாராமல் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் கடித்து விட்டல் .எருக்கஞ் செடியில் இருந்து மூன்று இலைகளை பறித்து மென்று தின்றால் விஷம் இறங்கி விடும். வயிற்றில் அதிகமாக பூச்சி ஏற்பட்டு வயிற்று வலியால் துன்பப்படுபவர்கள் எருக்கம் இலைச்சாறு மூன்று துளியுடன் பத்து துளி தேன் கலந்து உண்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளிவந்துவிடும் . பெரியவர்களுக்கு மட்டுமே இம்மருந்தை பயன்படுத்த வேண்டும்.குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது . காலில் முள் குத்தி வலி ஏற்பட்டாலும், புரை வைத்து புண்ணாக இருந்தாலும் முள் குத்திய இடத்தில் எருக்கம் பாலை வடிய விட்டால் முள் முறிந்து…

Read More

கேசவா / ஞானத்தைப் பெறுவதற்கு சிரத்தையும், ஒருமைப்பாடும் அவசியம் என்றீர்கள் அதனை விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன் , அர்ஜுனா/ சாதகனுடைய சாதனையினால் ஒருமைப்பாடு குறைந்திருந்தால் காரியம் நிறைவேறாது. அப்பொழுது அவர்கள் தமது சாதனையில் ஒருமைப்பாடு அற்ற குறையைக் கவனியாது சிரத்தையுடன் இருந்தும் பகவானை அடைய முடியவில்லையே என்று நினைப்பார்கள் . இப்படி நினைப்பது தவறு.சாதனையில் எவ்வளவு சிரத்தை உள்ளதோ ,அவ்வளவுதான் அதில் ஒன்றிய தன்மையும் இருக்கும். ஒருவன் பணத்திற்கு ஆசைப்படுகிறான், வியாபாரம் செய்கிறான்,வியாபாரத்தால் செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உண்பது ,உறங்குவது,ஓய்வெடுப்பது எல்லாம் துறந்து பணம் ஈட்டுவது ஒன்றே குறியாக…..கஷ்டங்களைக் கஷ்டமாகவே நினைக்காமல் செயல்படுபோது செல்வம் பெருகுவதால் மனதில் திருப்தி அடைகிறான் . அது போல ஒளிமயமான பரமாத்மாவை அடைவதற்கு நேரடி உபாயமான பரமாத்ம தத்வஞானத்திலும் அதன் சாதனையில், சிரத்தையும் நம்பிக்கையும் உண்டான பிறகுதான் அதில் ஒருமைப்பாடும் ஏற்படுவது இயல்பாகும். சாதனை புரிவதில்…

Read More

361.அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. மிகுந்த ஆசை எல்லா உயிர்க்கும் எக்காலத்திலும் உண்டு .தவப்பயன் மறுபிறப்பு உருவாகாத விதை . 362.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் . விரும்பி வேண்டுதல் பிறவாத வரம் வேண்டும் .வேறு ஆசைகள் வேண்டாமலே வந்து சேர்ந்து விடும் . 363.வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அ.’.தொப்பது இல். ஆசைகளினால் வரும் தன்மையை அறிந்து ஒதுங்கி வாழ்தலின் சிறப்புக்கு இணை எதுவும் இல்லை.எங்கும் அதற்கு நிகரில்லை . 364.தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்டா வரும் . தூய்மை என்பது ஆசைப்படாமல் இருப்பது.வாய்மை இறைவனிடம் வேண்ட வரும் . 365.அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையர் அற்றாக அற்றது இவர் . துறந்தவர் என்பவர் மிகுந்த ஆசையை துறந்தவர்.மற்றவர் அத்தகைய ஆசையை துறந்தவர் இல்லை . 366.அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. தீமைக்குப்…

Read More

தாத்தாவைச் சுற்றி சிறுவர்களும், சிறுமிகளும் வட்டம் போட்டு உட்கார்ந்து இருந்தார்கள். அதில் இருந்து ஒரு சிறுமி எழுந்து, ” தாத்தா என் பொம்மையை ரகு எடுத்துக் கொண்டு தர மாட்டேன் என்கிறான்” என்று அழுதாள். ‘ரகு இங்கு வா. அந்த பொம்மையை கொடுத்துவிடு. உனக்கு தாத்தா நல்ல கதை சொல்கிறேன்” என்று அருகில் அமரச் சொன்னார். கதை கேட்கும் மகிழ்ச்சியில் பொம்மையை கொடுத்து விட்டான் ரகு. அப்பளக்குடுமி தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். ” ஒரு ஊரில் கதிரேசன்,கல்யாணி என்று கணவனும்,மனைவியும் இருந்தார்கள்.அவர்களுக்கு ஒருமகன் பிறந்தான்.அவனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்து சீராட்டி,தாலாட்டி வளர்த்து வந்தார்கள்.அவனும் வளர்ந்து நான்கு வயதைத் தொட்டுவிட்டான்.ஒரே பையன் என்பதால் கல்யாணி மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தாள். ஒரு நாள் அவன் பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அந்தப் பெண் குழந்தை ஒரு பொம்மை வைத்திருந்தது.அந்தப் பொம்மை மீது ஆசை வந்தது கண்ணாயிரத்துக்கு. அந்தச் சிறுமிக்குத்…

Read More

மஞ்சள் காமாலை கீழாநெல்லி மஞ்சள் காமாலை நீங்க நல்ல மருந்தாகும் .கீழா நெல்லி, கரிசலாங்கண்ணி  இலை, தும்பை இலை சம அளவு எடுத்து அரைத்து 10 நாட்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தும்பை இலையுடன் ,சிறிது வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பற்றுப் போட்டாலும் மஞ்சள் காமாலை குறையும் . வேப்பங்கொழுந்தை  நிழலில்  உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் அரைப்பங்கு உப்பு, ஓமத்தை வறுத்து பொடி செய்து நாள்தோறும் சாப்பிட மஞ்சள் காமாலை நீங்கும் . பழுத்த வாழைப்பழத்தின் தோல் மீது  சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்துவிட  வேண்டும். காலையில் அப்பழத்தை எடுத்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை  குணமாகும் .கீழாநெல்லி  செடியை  கழுவி சுத்தம் செய்து மைபோல் அரைத்து மோருடன் கலந்து  குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும் .சிறுநீரக வீக்கம் ஏற்பட்டால் கீழாநெல்லி சாருடன் தேன் கலந்து குடித்தால் குணமாகும் . கீழாநெல்லி…

Read More

கேசவா ,முன்பு சொன்ன பிரம்மா கர்மத்திற்கும், இப்போது சொல்லும் வேற்றுமை அற்ற நிலை என்ற யாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் . அர்ஜுனா ,சில யோகிகள் தேவ பூஜை என்னும் யாகத்தையே செவ்வனே செய்கிறார்கள். சிலர் அக்னியில் தானும் பிரம்மமும் வெவ்வேறு என்ற பாவனையில் இன்று பூஜை செய்கிறார்கள் . பிரம்மா, சிவன், சக்தி ,கணேசன், சூரியன், சந்திரன், இந்திரன் வருணன், வாயு என்று சாஸ்திரங்களில் கூறப்பட்ட தெய்வங்களுக்காக யாகம் செய்து பூஜை மந்திர ஜபம் செய்வது, பொருட்தானம் , அன்னதானம் செய்வது கடமை என கருதி ….பற்று இல்லாமல் பரமாத்மாவை அடைவதே இலட்சியமாகச் செய்து ஆத்மாவில் பரமாத்மா கலந்து ஐக்கியமாகி இருக்கிறார் என்ற முறையில் வணங்குவது .. இந்த இரண்டு முறைகளிலும் அக்னி என்ற உருவகத்தில் பரபிரம்மமாகிய பரமாத்மாவைத் தான் குறிக்கிறது. எனவே இரண்டிற்கும் வித்யாசம் எதுவும் இல்லை என்று விவரிக்கிறார் கிருஷ்ணன் . கேசவா, அடக்கம்…

Read More

351.பொருளல்ல வற்றைப்  பொருளென்று  உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு . வாழ்க்கையின் பொருள் அறம் செய்து வாழ்வது என்பதை உணராமல் வேறு பொருள் கொண்டு இவ்வுலக இன்பத்தில் மயங்குபவர்கள் ,மீண்டும் பிறக்க நேரும். 352.இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு . மயக்கம் நீங்கி இவ்வுலகஇன்பம் தரும் குற்றம் இல்லாத வாழ்க்கை கண்முன்பே கைகூடும். 353.ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து . சந்தேகம் நீங்கி ஞானம் பெற்றவர்க்கு பூமியில் வாழும் போதே விண்ணுலகத்தில் கிடைக்கும் சொர்க்கம் கிட்டும். 354.ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு . ஐம்புலன் மயக்க உணர்வில் இருந்து விடுபடாத கண்ணோட்டம் உள்ளவனுக்கு அச்ச உணர்ச்சி உண்மை எதுவும் இருக்காது. 355.எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு . ஒரு பொருள் வாங்கும் போதுவெளித் தோற்றத்தைப் பார்க்காமல், நீண்ட நாட்கள் உழைக்குமா என்பதை அறிந்து வாங்குவதே…

Read More

கேசவா , தங்களை தத்துவ ரீதியாக எப்படி உணர்வது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன். அர்ஜுனா என்னுடைய செயல்களை உள்ளபடி அறிந்து நடப்பவர்களுக்கும், ஆசை, மமகாரம், அகங்காரம் அற்று உலகத்திற்கு வழிகாட்டியாக மட்டுமே வாழ்வார்கள்.அவர்களை எந்த கர்ம பந்தமும் கட்டுப்படுத்தாது. பற்றும் ஆசையும் உள்ளவர்களுக்கு எனது செயல்கள் தெய்வீகமானது என்பது தெரியாது என விவரிக்கிறார் கிருஷ்ணன் . கேசவா, மோட்சத்தில் நாட்டம் உடையவர்கள் என யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் . . அர்ஜுனா , பிறப்பு , இறப்பு என்ற சம்சார பந்தம் துக்கமயமானது ,நொடி நேரத்தவை என்று உணர்ந்து வைராக்யத்துடன் இவ்வுலக விண்ணுலக பந்தங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மோட்சத்தில் நாட்டம் உடையவர்கள் . ஆனால், இவர்கள் கர்மங்களைச் செய்யாமல் விடுவதால் பந்தத்தில் இருந்து விடுதலை கிடைக்காது . என்னைப் போலக் கர்மங்களில் பற்று வைத்து ,மமகாரம், பயனில் கருத்து அகங்காரம் இவற்றை விடுவதே சிறந்ததாக கடைப்பிடித்து வருகிறார்கள்.…

Read More