Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலில் ஆடி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இங்கு வாழும் தமிழ் மக்கள் சாரை சாரையாக வந்து முருகனை தரிசித்து முருகனுக்கு காவடி எடுத்து சிறப்பாக கொண்டாடினார்கள். முருகன் வள்ளி தேவையான உடன் தேர் மேல் அமர்ந்து மக்களுக்கு அருளாசி வழங்கி கோவிலை சுற்றிவர மக்கள் தேர்வடம் பிடித்து இழுத்தார்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா என அரோகரா கோஷத்துடன் பரவசத்துடன் மக்கள் தேர் இழுத்து முருகனை வழிபட்டபோது உடல் மெய் சிலித்தது முருகன் அருள் பெற்று பலரும் காவடி ஆடினார்கள் அதை தொடர்ந்து பக்தர்களுக்கு நீர்மோர் கோவில் நிர்வாகிகள் கொடுத்து அவர்களை குளிர்வித்தார்கள் முருகனுக்கு அபிஷேக ஆராதனையுடன் மிகச் சிறப்பாக நடந்தது அதன் பிறகு வாழையிலை உடன் அறுசுவை உணவு பக்தர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள் கோவில் நிர்வாகத்தினர்தேர்.

Read More

தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம். உலக வாழ்க்கையைசிறப்புற நடத்திச்செல்ல நினைப்பவர்தனது சக்திகளைஅறிதல் அவசியம் உள்ளத்து உணர்வுஉடம்பில் பிரதிபலிக்கும்மன ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம்மனக் கட்டுப்பாடேஉடல் பண்பு ஒருவனது பலவீனம்பாசம் பாசத்தைப்பயன் படுத்திஅவனை வீழ்த்தநினைப்பர் மற்றவர்குருவே சரணம் ஆசை அற்றவராகபற்றற்ற நிலைஅடைந்தவர்க்கு தெய்வத்தன்மை தோன்றிவணங்கப் படுவர் நிரந்தரமற்ற பொருளின்நிரந்தரமற்ற மகிழ்ச்சியைவேண்டி நிற்பதுமாயை சிகரத்தை தொடவும்கனி கொய்யவும்முயற்சி என்றதுன்பத்தை அனுபவித்தால்சுகம் கிடைக்கும் பரிட்சை எழுதிமதிப்பெண் பெற்றவனுக்குவெற்றி கிடைக்கிறதுசோதனையில் வென்றவனுக்கேமுருகனின் அருள்கிடைக்கிறது.

Read More

தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம். தூய உள்ளத்தினால்முருகனை மனதில்தியானித்து பெறும்ஆற்றல் தெய்வபக்தியாகும். குருவின் அருளால்பெறக்கூடியது இரண்டுகல்வி, ஞானம்முருகனை பணிந்தால்ஞானம் சித்தியாகும். துறவு என்பதுமனம்சம்மந்தப்பட்டதுஉலக மாயையில்அழுந்திக் கிடப்பவர்க்குமனத்துறவுவாய்ப்பதில்லை முருகன் அழகன்குமரன் இளமையாவன்இயற்கையும் குன்றும்முருகன் இருப்பிடம்முருக பக்தியும்இளமைப் பொலிவில் முருக உபாசகன்உலகத்திற்கேஊழியம்செய்கிறவன்ஆகிறான். முருகன் அருள்இருந்தால் தான்சீடன்…தனது நெறியில்நிற்க முடியும். உணவில் கட்டுப்பாடுமேற்கொண்டவனுக்குமனக் கட்டுப்பாடுதானே வரும்விருப்பு எதிர்ப்புதாக்குவது இல்லை படிக்க கல்விஉழைக்க உறக்கம்அருள வருவதுகுருவின் ஞானம். ஆன்மிக உண்மைகளைஅறியும் நாட்டம்அவர் அவர்க்குசிறு வயதிலேயேவந்துவிட வேண்டும்.

Read More

தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம். மூளையின் பக்குவத்திற்குஏற்ப எண்ணங்கள் உருவாகும்.உள்ள இருளைப் போக்கும்முருகன் நமது குரு…குருநாதனை எண்ணி உருகமூளை விரைந்து பக்குவப்படும். முருகக் கடவுள்திருவடியை எப்போதும்சிந்தித்திருக்க அந்தநினைவில் பெற்றஞானத்தால் பிறவித்துன்பத்தைப்பொடியாக்கும். ஆன்மா அறநெறியில்அனுபவிக்க முடியாதசில இன்பங்களைஅருள் நெறியில்அனுபவிக்க முடியும். தன்னை உலகத்திற்குஉரியவனாக ஒருவன்ஆக்கிக் கொண்டுதன்னுடைய அன்பின்எல்லையை அவன்விரிவுபடுத்திக்கொள்ளும் போதுஉலகமே அவனுக்குஊரும், உறவும்,வீடும். ஆகிறது. அமிர்தம் உண்டுஅமிர்த வடிவாகுஉணவுக்குப் பதிலாகஞானத்தைப் புசிஅன்மைய கோசம்ஆனந்தமய கோசமாகும் முருகனது உபதேசம்கோட்ட மாத்திரத்தில்கஷ்டமான காலங்கள்வலுவிழக்கும் உபதேசம்மோட்சத்திற்கு வழிவகுக்கும். மேலோன் ஆகமவுனத்தைக்கடைப்பிடிசிவனே என்றுசும்மா இரு முருகனின் ஆறுமுகங்கள்வாரண முகவன்,மலரோன், திருமால்,உருத்திரன், மகேசுவரன்,சதாசிவன்.மலரடி பணிவோம்.

Read More

தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம். ஆன்மா அறநெறியில்அனுபவிக்க முடியாதசில இன்பங்களைஅருள் நெறியில்அனுபவிக்க முடியும். முருகக் கடவுள்திருவடியை எப்போதும்சிந்தித்திருக்க அந்தநினைவில் பெற்றஞானத்தால் பிறவித்துன்பத்தைப்பொடியாக்கும். மூளையின் பக்குவத்திற்குஏற்ப எண்ணங்கள் உருவாகும்.உள்ள இருளைப் போக்கும்முருகன் நமது குரு…குருநாதனை எண்ணி உருகமூளை விரைந்து பக்குவப்படும். மாகன்கள் ஒன்றிலும்கருத்து வையாதுசும்மா இருப்பவர்கள்உலக மக்கள்சுமைகளை இறக்கிவைப்பவர்கள்”சும்மாவிரு”முருகனின் உபதேசம். முருகனின் அருளன்றிஎதையும் அறிய முடியாது.நிற்பது, கேற்பது,சிந்திப்பது, தெளிவது.எல்லாமே முருகன்அருள் தான்.

Read More

தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம். முருகனின் ஆறுமுகங்கள்வாரண முகவன்,மலரோன், திருமால்,உருத்திரன், மகேசுவரன்,சதாசிவன்.மலரடி பணிவோம். மேலோன் ஆகமவுனத்தைக்கடைப்பிடிசிவனே என்றுசும்மா இரு முருகனது உபதேசம்கோட்ட மாத்திரத்தில்கஷ்டமான காலங்கள்வலுவிழக்கும் உபதேசம்மோட்சத்திற்கு வழிவகுக்கும். அமிர்தம் உண்டுஅமிர்த வடிவாகுஉணவுக்குப் பதிலாகஞானத்தைப் புசிஅன்மைய கோசம்ஆனந்தமய கோசமாகும் தன்னை உலகத்திற்குஉரியவனாக ஒருவன்ஆக்கிக் கொண்டுதன்னுடைய அன்பின்எல்லையை அவன்விரிவுபடுத்திக்கொள்ளும் போதுஉலகமே அவனுக்குஊரும், உறவும்,வீடும். ஆகிறது.

Read More

சிந்தனைகள் முடிந்த பின் விதி என்றுபெருமூச்சு விடுபவர்கள் தான்இங்கு உண்டு துவங்கும் முன்னே விதியை எண்ணிமார் உயர்த்தி நடப்பவர் யார் ?முடிந்த பின் தொலைத்துவிட்டகனவை எண்ணி பெருமூச்சுவிடுபவரே / துவங்கும் முன்னே கனவு கண்டுசரியாய் பாதை அமைக்க வில்லையா ?முடிந்த பின் ஏன் இத்தனைவிமர்சனம் துவங்கும் போது என்ன செய்துகொண்டு இருந்தாய்துவக்கங்கள் தான்முடிவுகளைத் தீர்மானிக்கும் ஏன் முடிந்த பிறகு துவங்கியதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறாய் ?துவங்கும் போதுஎதைப் பற்றியும்யோசிக்காதே நீ முடிந்த பிறகுதான்எல்லாவற்றையும்செய்கிறாய் ?விடிந்த பிறகுதான்போனதைப் பற்றியோசிக்கிறாய் படிப்பு முடிந்த பிறகுதான் வேலையைப்பற்றி சிந்திக்கிறாய்ஓய்வூதியம் வரும்போது தான் வங்கிகணக்கைப் பார்க்கிறாய்வாழ்ந்து முடிந்த பின்பு தான்பகவத் கீதை கூட படிக்கிறாய் எல்லாம் முடிந்த பின்பு தான் ‘செய்கிறாய்இதெல்லாம் துவங்கும் முன்னேயோசிக்க வேண்டியவைஎன்ன சிரிகிறாய் ? எல்லோரும் செய்வதால்நீ செய்வதும் சரி என்றா ?நான் சிரிக்கிறேன் முடிந்த பிறகு என்ன செய்யவேண்டும் என்பதே உனக்குதெரியாது என்றுஅதை அறிந்து கொள்ளமுதலில் எல்லாவற்றையும்சரியாய் துவங்கு————————கவிஞர் சி.எம்.பாலகிருஷ்ணன் ,…

Read More

மருத்துவத் தொடர்-60-61உப்பு–6 சமையல் செய்யும் போது நீராவி அடித்தால் உப்புத்தூள் சிறிது எடுத்து நீராவிபட்ட இடத்தில் தேய்த்தால் எரியும்.ஆனால், சரியாகிவிடும் .கொப்பளம் , புண் வராமல் உப்பு தடுத்து விடும். எண்ணெய் தெறித்து கைகளில் பட்டு விட்டாலும் உப்புத்தூள் தடவினால் கொப்பளம் வராமல் சரியாகும் .தொண்டையில் வலி ஏற்பட்டால் சிறிது நீரை சுடவைத்து அதில் சிறிது உப்பு போட்டு தொண்டை வரை செல்லும்படி வாய் கொப்பளித்து துப்ப வேண்டும். உப்பும் சுடுநீரும் பட்டு தொண்டை வலி குறையும். தலையில் நீர் கோர்த்து தலை பாரமாகி தலைவலி வந்தால் உப்புக்கல்லை வடச்சட்டியில் போட்டு வறுத்து இளஞ்சூட்டில் தலைக்கு ஒத்தனம் கொடுத்தால் நீர் கோர்த்தது நீங்கி தலைவலி, தலைபாரம் போய்விடும்.”உப்பில்லா பண்டம் குப்பையிலே “” உப்பிட்டவரை உள்ளவும் நினை “என உப்புப் பற்றிய பல பழமொழிகள் உள்ளன. அதனால் தான், உணவு உண்ண வாழை இலை போடும்போது முதலில் உப்பை சிறிது வைப்பது தமிழர்…

Read More

ஆத்ம சம்பந்த யோகம் கேசவா,மனிதன் தனக்குத் தானே நண்பன் தனக்குத் தானே பகைவன் என்பதையும் விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் மனிதன் உலகியலில் பழகுவதால் பற்றுக் கொண்டு யாரை நண்பர்களாக ஏற்கிறானோ அவர்கள் பந்தத்திற்குக் காரணம் ஆவதால் உண்மையில் அவர்கள் நண்பர்கள் அல்லர். சாதுக்கள், மகாத்மாக்கள், தன்னலம் இல்லாத சாதகர்கள் இவர்கள் தான் பந்தத்தில் இருந்து விடுபடுவதற்கு உதவியாக இருப்பார்கள் இவர்கள் தான் உண்மையான நண்பர்கள் . அவர்களிடம் சிரத்தையும், அன்பும் கொண்டு அவர்களால் சொல்லப்பட்ட வழியில் செல்கிறானோ அப்போதுதான் அவர்களுடைய நட்புறவு அவனுக்கு கிடைக்கும் .இந்த ரீதியில் பார்க்கும்போது தனக்குத்தானே நண்பனாக முடியும் என்பது புரியும். ஆன்மீக நிலையில் கேடு விளைவிக்க முடியாது.ஆகையால் தானே தான் தனக்குப் பகைவன் ஆகிறான் .தன் மேன்மைக்காகப் பாடுபடுபவன் தனக்குத் தானே நண்பன் ஆகிறான். எனவே தனக்குத் தானே நண்பனும் பகவனும் அவனே என விவரிக்கிறார் கிருஷ்ணன் . மேலும் , எந்த ஜீவாத்மாவினால் மனம்…

Read More

சித்த வைத்தியம் சிக்கன மருத்துவம் தேங்காய்–63முற்றிய தேங்காய் முக்கண் உடையது .இறைவனுக்கு உடைப்பது கும்பமாக வைத்து இறைவனை வழிபட்டு உடைக்கும் போது மிகுந்த மன அமைதி கிடைக்கும் .பச்சையாக பறித்தால் இளநீர் . இளநீர் உடல் வெப்பத்தை தணிக்கும். வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.கோடை காலத்தில் அம்மை போட்டவர்களுக்கு வாய்ப்புண் ஏற்பட்டு உணவு உண்ண முடியாது .அவர்களுக்கு இளநீர் கொடுத்து வர வாய், வயிற்றுப் புண்கள் குணமாகி வெப்பம் குறைந்து விரைவில் அம்மை இறங்கி விடும் .’இளநீர்’ கோவில்களில் அபிசேகப் பொருளாகப் பயன்படுகிறது உடலில் உள்ள வெப்பத்தை குறைப்பதால் இளநீர் அருந்துபவர்கள் தோல் மேன்மை ஆகும்.இளநீரில் வைட்டமின் சத்துக்கள் உண்டு. இளநீரில் கலோரி சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. குடல்புண் ஏற்பட்டு உணவு சீரணம் ஆகாமல் இருப்பவர்கள், நாள்தோறும் இளநீர் அருந்தி வர புண் குணமாகி உணவு உண்ண முடியும். கடல் மண் சார்ந்த பகுதிகளில் தென்னை…

Read More