Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

மகளிர் சிறப்பு கட்டுரைமகப்பேரின் மகத்துவம்5-நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி விலங்குகள் பறவைகள் கூடி வாழ காலம் நேரம் பார்ப்பதில்லை. ஆனால், மனிதர்களுக்கு அவ்வாறு இல்லை. நல்ல நாள், நல்ல நேரம், கிழமை என ஜோதிடம் பார்த்து நாள் குறிக்கிறார்கள். இது எல்லாம் எதற்கு? என நாம் நினைக்கலாம். நல்ல நேரத்தில் கர்ப்பம் தரித்தால், நல்ல நேரத்தில்… நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க ஏதுவாகும். இந்த காரணத்தால் பெரியோர்களே! இந்த ஏற்பாட்டை செய்கிறார்கள். ஒரு பெண் கர்ப்பமடையும் போது ஒன்பது நவக்கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. முதல் இரண்டாம் மாதங்களுக்கு அதிபதி செவ்வாய் அப்போது குழந்தை தடித்து மாமிசம் பெற்று திகழும். மூன்றாம் மாதத்தில் அதிபதி குரு இம்மாதத்தில் கை, கால், சிசு தோன்றும். நான்காம் மாதத்தின் அதிபதி சூரியன் இம்மாதத்தில் வலிமையுடன் கூடிய எலும்புகள் உண்டாகும். ஐந்தாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்த மாதத்தில் மாமிச பாகத்தை வலுவடைய தக்க தோல் உண்டாகும்.…

Read More

பில்லி பிசாசு அகற்றுபவன் நீயே!        பித்தனும் சித்தனும் நீயே !அல்லி மலரின் அழகும் நீயே !         ஆணவம் போக்குபவன் நீயே! சல்லிக் காசின் வடிவம் நீயே!          சகல கலையும் நீயே! மல்லி மண வெண்மை நீயே!       மரகதக் கல்லும் நீயே!

Read More

52-தள்ளி நின்று பார்ப்பவன் நீயே !        தங்கத் தாமரை நீயே! அள்ளி அணைக்கும் குழந்தை நீயே!       அழகு முல்லை நீயே! பள்ளி படிப்பை தருபவன் நீயே !    பாரில் உயர்த்துபவன் நீயே !கள்ளிச் செடி பழம் நீயே!        முள்ளுநீக்கி உண்பவன் நீயே!

Read More

51-அல்லல் போக்கும் ஆண்டவன் நீயே!      அன்பு பெருக்கும் நீயே! துல்லியம் கொடுக்கும் தூயவன் நீயே!        துதிக்கும் இறைவன் நீயே !கல்லல் தரும் வாணி நீயே!      கற்பிக்கும் குரு நீயே! வல்லபம் செய்யும் தலைவன் நீயே!      வழி காட்டியும் நீயே!

Read More

50-பார்க்கும் பார்வையில் பரிவு நீயே!         பரந்த பூமியும் நீயே! சேர்க்கும் இடம் நல்லதும் நீயே!          சோதித்துப் பார்ப்பவன் நீயே! வார்த்து எடுத்த அச்சும் நீயே !       வறுமை ஒழிப்பும் நீயே !கோர்த்து வரும் கூட்டம் நீயே!       கோடி நன்மையும் நீயே!

Read More

49-காக்கும் தெய்வமாய் இருப்பவன் நீயே!      கருணை உள்ளம் நீயே! நோக்கும் இடத்தில் இருப்பவன் நீயே!       நேர்மை வித்தும் நீயே! தாக்கும் தடைகள் களைபவன் நீயே!        தாங்கும் இதயமும் நீயே! வாக்கில் வல்லமை சொல் நீயே!     வாழ்த்தும் வடிவம் நீயே!

Read More

48- இயக்கும் இயற்கை சக்தி நீயே!            இதய தெய்வம் நீயே!மயங்கும் வாழ்வை பறிப்பவன் நீயே!            மாயம் அறுப்பவன் நீயே! தயங்கும் நேரம் எதிர்ப்பு நீயே!            தயவு காட்டுபவன் நீயே !சுயம்பாய்  இருக்கும் சிவனும் நீயே!        சுந்தர முருகன் நீயே!

Read More

47-துளி நீரில் சுகன் நீயே!         தூய அருளும் நீயே! குளிர் காலத் தென்றல் நீயே!         குதூகல வசந்தம் நீயே! தளிர் செடி அழகும் நீயே!         தாங்கும் கரமும் நீயே! வெளிர் நிற வானம் நீயே!        வேண்டும் வரம் நீயே!

Read More

4-மனதை பக்குவப் படுத்துவது உடலைப் பற்றி தான் இதுவரை அறிந்து கொண்டோம். அதைவிட முக்கியமான ஒன்று மனம். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனம் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டியது அவசியம். வீணாக கவலைப்பட்டுக் கொண்டு எந்த நேரமும் வேண்டாத சிந்தனைகளை நினைத்துக் கொண்டும். அழுது, புலம்பிக்கொண்டும் இருந்தால் குழந்தையும் அந்த மனநிலையில் தான் பிறக்கும். எனவே, துன்பங்களை கண்டு துவண்டு விடாமல். தைரியமாக எதிர்கொண்டு நல்ல மனநிலையை உருவாக்கிக் கொண்டு இருந்தால். குழந்தையும் நல்ல மனநிலையில் தான் பிறக்கும் இதில் ஐயமில்லை. பிரகலாதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது நாரதரிடம் நாராயணனின் கதையை கேட்டதால் குழந்தை பிரகலாதன் நாராயணின் பக்தன் ஆனான். இதிலிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் சக்தி இருக்கிறது, என்பது தெரிகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லவைகளை நினைத்தல், நல்ல சிந்தனையில் இருத்தல், நல்ல இசைகளைக் கேட்டல், நல்ல புத்தகங்களைப் படித்தல் இதன் மூலம் குழந்தைக்கும் வயிற்றில்…

Read More

46-அக வீட்டில் தெய்வம் நீயே!          நிகழ்கால தெய்வம் நீயே !சுக வீட்டின் சுகந்தம் நீயே!          சுகமான ஆனந்தம் நீயே !ஏக போக வாழ்வும் நீயே!          ஏழையின் வடிவம் நீயே! மகப் பேறு கொடுப்பவன் நீயே!          மனதின் மகிழ்வும் நீயே!

Read More