48- இயக்கும் இயற்கை சக்தி நீயே!
           இதய தெய்வம் நீயே!
மயங்கும் வாழ்வை பறிப்பவன் நீயே!
           மாயம் அறுப்பவன் நீயே!
தயங்கும் நேரம் எதிர்ப்பு நீயே!
           தயவு காட்டுபவன் நீயே !
சுயம்பாய்  இருக்கும் சிவனும் நீயே!
       சுந்தர முருகன் நீயே!

Share.

Leave A Reply