பில்லி பிசாசு அகற்றுபவன் நீயே!
       பித்தனும் சித்தனும் நீயே !
அல்லி மலரின் அழகும் நீயே !
         ஆணவம் போக்குபவன் நீயே! சல்லிக் காசின் வடிவம் நீயே!
         சகல கலையும் நீயே!
மல்லி மண வெண்மை நீயே!
      மரகதக் கல்லும் நீயே!

Share.

Leave A Reply