47-துளி நீரில் சுகன் நீயே!
        தூய அருளும் நீயே! குளிர் காலத் தென்றல் நீயே!
        குதூகல வசந்தம் நீயே!
தளிர் செடி அழகும் நீயே!
        தாங்கும் கரமும் நீயே! வெளிர் நிற வானம் நீயே!
       வேண்டும் வரம் நீயே!

Share.

Leave A Reply