46-அக வீட்டில் தெய்வம் நீயே!
         நிகழ்கால தெய்வம் நீயே !
சுக வீட்டின் சுகந்தம் நீயே!
         சுகமான ஆனந்தம் நீயே !
ஏக போக வாழ்வும் நீயே!
         ஏழையின் வடிவம் நீயே!
மகப் பேறு கொடுப்பவன் நீயே!
         மனதின் மகிழ்வும் நீயே!

Share.

Leave A Reply