52-தள்ளி நின்று பார்ப்பவன் நீயே !
        தங்கத் தாமரை நீயே! அள்ளி அணைக்கும் குழந்தை நீயே!
      அழகு முல்லை நீயே! பள்ளி படிப்பை தருபவன் நீயே !
    பாரில் உயர்த்துபவன் நீயே !
கள்ளிச் செடி பழம் நீயே!     
  முள்ளுநீக்கி உண்பவன் நீயே!

Share.

Leave A Reply